எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’

0
526
S J Surya next movie title monster, S J Surya next movie title, S J Surya next movie, S J Surya latest cinema news, S J Surya latest movie news, Tamil big boss, rithvika, tamil big boss season 2 winner, tamil big boss winner

அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ‘ஒரு நாள் கூத்து’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நிவேதா பெத்துராஜ், மியா ஜார்ஜ், ரித்விகா,கருணாகரன், சார்லி, ரமேஷ் திலக், பாலசரவணன் என பலரும் நடித்திருந்தனர். S J Surya next movie title monster

‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

 

S J Surya next movie title monster, S J Surya next movie title, S J Surya next movie, S J Surya latest cinema news, S J Surya latest movie news, Tamil big boss, rithvika, tamil big boss season 2 winner, tamil big boss winner

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்