பிரபல சீரியலில் இருந்து விலகும் அகிலாண்டேஸ்வரி…!

0
456
Semparuthi serial actress Priya raman interview

1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியா ராமன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காடசியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். Semparuthi serial actress Priya raman interview

செம்பருத்தி சீரியலில் நடிப்பது பற்றி கேட்டதற்கு, தனக்கு செம்பருத்தி சீரியலில் நடிக்க முதலில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.

ஆனால் சேனல், தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால், அதிலிருக்கும் சீரியலில் தனது கதாபாத்திரம் பற்றி அறிந்ததுடன், இதே போன்ற தெலுங்கு சீரியலின் சில எபிசோடுகளை அவர் பார்த்தாராம். அதன் பின்னர் இதில் நடிக்க முடிவெடுத்ததாக கூறினார்.

இந்த சீரியல், பலரும் விரும்பி பார்க்கும் சீரியலில் ஒன்றாகி விட்டது. இதனாலேயே அந்த தொலைக்காட்சியின் trp rating கூடிவிட்டது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip