கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு 35 லட்சம்!

0
355

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 70 படையினர் உட்பட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால், ஒரு நாளைக்கு அரசாங்கத்துக்கு 35 லட்சம் ரூபா செலவு ஏற்படுவதாகவும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். Gotabaya Per Day Security Expenses Sri Lanka Tamil News

நேற்று(28) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

கோட்டாபயவின் பாதுகாப்புக்கு 42 எஸ்.ரி.எப். வீரர்களும், 28 இராணுவ வீரர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites