உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

0
150

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது. World Market Gold Price Increased Sri Lanka Tamil News

இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,196 அமெரிக்க டொலர்களாகும்.

தங்கத்துக்கான கேள்வி அதிகரித்தமையே உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்தமைக்கான காரணமென பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites