பாதாள உலகக் கோஷ்டி தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் கைது!

0
75

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான தெமட்டகொட சமிந்த என்பவரின் சகோதரர் ஒருவர் கடவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். Dematagoda Samantha Brother Arrested Sri Lanka Tamil News

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 48 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு முகத்துவாரம், முல்லேரியா மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த மூவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites