எந்த படமானாலும் நான் நடிப்பேன் என கூறும் தாராளமான சாந்த நடிகை!

0
274
Actress Chandini getting opportunities gossip

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை சாந்தினியாம். இவர் சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லையாம், கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அத்துடன் இவர் கதை கேட்காமல், எந்த கதையானாலும் ஓகே சொல்கிறாராம். Actress Chandini getting opportunities gossip

கேரக்டர் பற்றி கவலைப்பட மாட்டார், இயக்குனர் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ அப்படி நடிப்பாராம். இவர் சமீபத்தில் ஒரு படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தார். அடுத்த வருகிற படங்களில் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்த நடிகை இப்படி தாராளமான சலுகைகள் அளிப்பதால் அவரை நோக்கி படை எடுக்கிறார்களாம் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள். இதனால் பல புதுமுக நடிகைகள் கொந்தளித்து வருகின்றனராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil