வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்

0
565
British Girl Dating Old Man,world gossip,gossip,tamil gossip,kisu kisu

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வயதான ஆண்களுடன் மட்டுமே தான் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறார்.(British Girl Dating Old Man  )

டேட்டிங் ஆப் மூலம் ஆண் பெண் இருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் நட்பு பாராட்டி பழகலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு இன்றைய கால இளம்தலைமுறையினர் பலர் அடிமையாடிவிட்டனர் என்றே சொல்லலாம். இளசுகள் இளம் ஜோடியினரை மட்டுமே தேடுவர்.

ஆனால் பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் வயதான ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறியிருக்கிறார். அதற்கு அவர் கூறியிருக்கும் காரணம் என்னவென்றால் நான் வயதான மற்றும் பணக்கார ஆண்களுடன் மட்டுமே டேட்டிங் செல்ல விரும்புவேன். ஏனென்றால் அவர்களிடம் அதிகமாக பணம் இருக்கும், சொகுசு வாழ்க்கை, ஆடம்பர சுற்றுலா என பலவற்றை அனுபவிக்க முடியும். ஒரு முறை டேட்டிங் சென்றால் 800 பவுண்ட்கள் வாங்குவேன்.

அந்த பணத்தை வைத்து நான் செய்யும் தொழிலை விரிவுபடுத்துகிறேன். இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன் என அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த சொகுசு வாழ்க்கைக்காக தனது காதலரை பிரிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

முதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை!
பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
எமது ஏனைய தளங்கள்