யாராவது இதனை செல்லபிராணியாக வளர்ப்பார்களா ? பிக் பாஸ் வைஷ்ணவிக்கு என்ன நடந்தது

0
439
Tamil Big Boss Vaishanavi New Pet

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் சில வாரங்கள் முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். (Tamil Big Boss Vaishanavi New Pet )

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அது அவர் வளர்க்கும் ஒரு பாம்பின் வீடியோ. அதை கையில் வைத்து அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சென்னையில் வெள்ளம் வந்தபோது அதை ஒரு வீட்டில் இருந்து கண்டெடுத்தார்களாம்.Tamil Big Boss Vaishanavi New Pet 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
எமது ஏனைய தளங்கள்