முதலாளியின் கள்ள காதலால் இறந்த நடிகரின் குழந்தை!

0
383
Tv actor amrith’s wife miscarriage gossip

தனது மனைவியின் கருகலைந்ததற்கு மனைவியின் முதலாளியின் கள்ளக்காதலே காரணம் என்று டிவி நடிகர் சுமீத் சச்தேவ் தெரிவித்துள்ளார். Tv actor amrith’s wife miscarriage gossip

கர்ப்பமாக இருந்த சுமீத்சச்தேவின் மனைவி அம்ரிதாவை கர்ப்பகாலத்திலும் வேலைசெய்ய அம்ரிதாவின் முதலாளி அழைத்ததுடன், கோவாவிற்கு அழைத்து சென்று லீவு நாட்களிலும் வேலை வாங்கியுள்ளார். அத்துடன் அம்ரிதாவிற்கு தெரிந்த பெண்ணுடன், அந்த முதலாளியிற்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் முதலாளியிற்கும் அவரது கள்ள காதலியிற்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை தீர்த்து வைக்க அம்ரிதாவை அழைத்துள்ளார். இது முதலாளியின் மனைவிற்கு தெரிந்ததுடன் அங்கு சண்டை இடம்பெற்றுள்ளது. அத்துடன் அம்ரிதாவின் வேலை பறிபோனது. இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்த நிறுவனம் இப்படி செய்து விட்டதே என்று அவர் மனவருத்தப்பட்டு சில மணிநேரங்களில் அவரின் கரு கலைந்துவிட்டது.

அம்ரிதாவின் கரு கலைய காரணமாக இருந்த முதலாளியான பிரகலாத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் நடிகர் சுமீத்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்