HQ லெவல் அதிகமாக இருப்பதனால்தான் NSK ரம்யா வெளியேறினாராம்… அடுத்த டார்கெட் ரித்விகாவாம்… பிக்பாஸ் பிரபலம் கருத்து!

0
301
Bigg boss 2 daniel said aboutt bigg boss contestant

பிக்பாஸிலிருந்து இருவாரங்களிற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்தான் டேனியல். Bigg boss 2 daniel said aboutt bigg boss contestant

அவரிடம், இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் கொஞ்ச கூட சுய புத்தி இல்லாமல், அதாவது HQ சுத்தமாக இல்லாமல் இருப்பது யார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தஅவர், அப்பிடி சுயபுத்தியே இல்லாமல் இருப்பது ஐஸ்வர்யாவும், தாடி பாலாஜியும் தான் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அத்துடன் இந்த பிக்பாஸ் சீசனில் ரித்விகாவும், ஏற்கனவே எலிமினேட் ஆன NSK ரம்யாவுக்கும் தான் HQ லெவல் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.

அவர் கூறியது சரியாக தான் இருக்கிறது. ஐஸ்வர்யாவிற்கு சுயபுத்தி இல்லை, யாஷிகா, மகத்தின் ஆலோசனைபடி தான் அவர் நடந்து கொண்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்