அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!

0
94
Bigg boss 1 contestant torture Mumtaz gossip

பிக்பாஸ் வீட்டில் அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரை சமீபத்தில்தான் கிழிந்துள்ளது. கமல்ஹாசன் உட்பட அனைவரும் மும்தாஜின் அன்பு யுக்தியை புரிந்து கொண்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். Bigg boss 1 contestant torture Mumtaz gossip

மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்தே காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன், எல்லா டாஸ்க்கும் செய்யமாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் .

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்துள்ள பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர்.

இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் இப்பிடி செய்கிறோம் என கூறுவதாக ப்ரோமோவில் வருகிறது.

இதனால் மும்தாஜ் உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் எப்போதும்போல் வெளியே இயல்பாக இருப்பது போல் நாடகமாடுவது அவரது முகபாவனையில் விளங்குகிறது. பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கும் இந்த ஒரு வாரம் மும்தாஜூக்கு சிக்கல்தான் என்பது தெளிவாகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்