வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

0
616
Prime Minister Ranil Wickremesinghe arrives Vietnam

{ Prime Minister Ranil Wickremesinghe arrives Vietnam }
ஆசியான் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் சென்றுள்ளார்.

இந்த மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனோயில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதில், ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags: Prime Minister Ranil Wickremesinghe arrives Vietnam

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites