அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!

0
629
student came attend Sri Lankan handicap matches

{ student came attend Sri Lankan handicap matches }
அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் ஒருவர் களனி கங்கையில் நீராட சென்று காணாமல் போயுள்ளார்.

கரவனெல்ல பகுதியில் களனி கங்கையில் நீராட சென்ற 18 வயதான மாணவரே நேற்று இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

ருவான்வெல்ல ராஜசிங்க பாடசாலையில் நேற்று இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளுக்கு பின்னர் மேலும் சில மாணவர்களுடன் அவர் நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கோனெகெல பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவர் என என தெரியவந்துள்ளது.

Tags: student came attend Sri Lankan handicap matches

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites