முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!

0
549
Mahinda Rajapaksa Permanent Court Appeals

{ Mahinda Rajapaksa Permanent Court Appeals }
டி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி அங்கு வந்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த மாதம் 27 ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மேல்நீதிமன்றில் இடம்பெறும் இரண்டாவது வழக்கு விசாரணை இதுவென்பது குறிப்பிடதக்கது.

Tags: Mahinda Rajapaksa Permanent Court Appeals

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites