பிரதமர் நாளை வியட்நாம் விஜயம்!

0
374
Prime Minister visited Vietnam tomorrow

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (10) வியட்நாமுக்கு செல்லவுள்ளார். Prime Minister visited Vietnam tomorrow

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றிலிருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் இந்ந மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

tags :- Prime Minister visited Vietnam tomorrow

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites