மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!

0
489
Deepika padukone latest photo shoot stills

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார். XXX படத்தின் நான்காம் பாகத்திலும், சில பெயரிடப்படாத ஹாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். Deepika padukone latest photo shoot stills

சமீபத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது நிலையை விளக்கிய தீபிகா படுகோன், மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக கூறினார்.

மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், அது தொடர்பான தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்