“உங்களுக்கு மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் தகுதி இல்லை” மும்தாஜை வச்சி செய்யும் விஜயலக்ஸ்மி

0
424
Tamil Big Boss Mumtaz vijaya luxmi fight

பிக் பாஸ் வீட்டில் 80 நாட்களை கடந்த நிலையில் சண்டைகளை வலுத்து கொண்டே செல்கின்றது .வீட்டின் சண்டை கோழியாக இருந்த ஐஸ்வர்யா சற்று அமையடையவே மும்தாஜ் தொடக்கி இருகின்றார்  .(Tamil Big Boss Mumtaz vijaya luxmi fight )

தினமும் ஒவ்வொருவரிடம் சண்டை போட்டு வரும் மும்தாஜ் நேற்று செண்ட்ராயனிடம் சண்டை போட்டார். நேற்று கிச்சன் சாம்பியன் பட்டம் பெற்றவுடன் மும்தாஜ் குறித்து செண்ட்ராயன் ஒரு கருத்தை கூற அதை தவறாக புரிந்து கொண்ட மும்தாஜ் அவரிடம் மல்லு கட்டினார். இது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tamil Big Boss Mumtaz vijaya luxmi fight

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய முதல் புரமோவில் விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் மோதல் வெடிக்கின்றது. மும்தாஜ் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டி அவருக்கு அட்வைஸ் செய்த விஜயலட்சுமியை மும்தாஜ் மிக காட்டமாக திட்டுகிறார். இதனால் பதிலுக்கு விஜயலட்சுமியும் பேச இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு பேச தெரியவில்லை நிறுத்துங்கள் என்று மும்தாஜ் கூற, உங்களுக்கும் அதேதான் என விஜயலட்சுமி பதிலடி கொடுக்கின்றார்.

Tamil Big Boss Mumtaz vijaya luxmi fight
மேலும் உங்களுக்கு மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் தகுதி இல்லை என்றும், முதலில் நீங்கள் செய்வதெல்லாம் சரியா? என்பதை பார்த்து கொள்ளவும் என்றும் விஜயலட்சுமி கூறியதுதான் மும்தாஜின் ஆத்திரத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த விஜய லக்சுமி எல்லோரையும் போட்டு தாக்கி கேமை சரியாக ஆடுகின்றார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்