உலக பட விழாக்களை எட்டும் சூப்பர் டீலக்ஸ்

0
323
Vijay Sethupathy Super Deluxe World Movie Festival, Vijay Sethupathy Super Deluxe World Movie, Vijay Sethupathy Super Deluxe, Super Deluxe, Vijay Sethupathy, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இதில் அவர் பெயர் ஷில்பா. பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.Vijay Sethupathy Super Deluxe World Movie Festival

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு, படத்தை உலக பட விழாக்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு வருடம் படத்தின் ரிலீசை தள்ளிவைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Tag : Vijay Sethupathy Super Deluxe World Movie Festival

எமது ஏனைய தளங்கள்