ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு

0
762
india tamil news tamil boycott iit entrance

ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களுக்கான நுழைவுத்தேர்வை இதுவரை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம் என்றிருந்தது.india tamil news tamil boycott iit entrance

இப்போது குஜராத்தியிலும் எழுதலாம் என்று முடிவாகியிருக்கிறது. தமிழிலும் எழுத வகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் :

(இந்து தமிழ்) கொடுமையைப் பாருங்கள் இந்திக்காரர்கள் மட்டும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். இப்போது குஜராத்திகளும் தங்கள் தாய்மொழியில் எழுதலாமாம். தமிழன்தான் ஏமாளி.

ஆனால் அவன் மொழிதான் உலகில் மூத்தமொழி எனும் பிரதமரின் வாய்பறைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :