“பன்றது எல்லாம் ஓவியா ஸ்டைல் “ஐஸ்வர்யாவை அழவைத்த போட்டியாளர்கள்

0
271
http://gossip.tamilnews.com

இன்றைய பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யா எந்த நேரமும் ஆங்கிலத்தில் பேசிகொண்டிருப்பதால் மற்றைய போட்டியாளர்கள் கடுப்பாகியுள்ளனர் .(Tamil Big Boss Aishwarya English speaking problem )

எனவே அவரை மற்றைய போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் என கூறியதும் அதற்க்கு அவர் எனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என கத்தி பேச ஆரம்பித்தார் .

இதனால் இவரை ஜனனி ஓவியாவை காப்பி அடித்து மக்கள் மத்தியில் இடம்பிடிக்கவும் ஆர்மி ஆரம்பிப்பதற்காகவும் தான் ஐஸ்வர்யா நடந்து கொள்கின்றார் Tamil Big Boss Aishwarya English speaking problem.

மேலும் பாலாஜி இவர் முடி வெட்டியது தான் இப்படி நடந்து கொள்கின்றார் என ஐஸ்வர்யாவை அணைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

keyword:Tamil Big Boss Aishwarya English speaking problem