பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி!

0
591
Strict action taken sharing

{ Strict action taken sharing }
பல்கலைகழகங்களில் நடைபெறும் பகிடிவதை தொடர்பில் , எதிர்காலத்தில் இக்குற்றங்களை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஹிங்குராவ்கொட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.

Tags: Strict action taken sharing

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites