நானிக்கு இசையமைப்பது அனிருத்?

0
378
Anirudh composes music Nani movie, Anirudh composes music Nani, Anirudh composes music, Anirudh composes, Anirudh, Tamil News, Tamil Cinema News, Latest, Latest Tamil Cinema News

தற்போது நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவதாஸ்’. ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இதனைத் தொடர்ந்து நானி கால்ஷீட் டைரியில் உள்ள படம் ‘ஜெர்சி’.Anirudh composes music Nani movie

ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் தயாராகவிருக்கும் இப்படத்தை கெளதம் டின்னானுரி இயக்கவுள்ளார். இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அனிருத்தே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tag: Anirudh composes music Nani movie

எமது ஏனைய தளங்கள்