பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி

0
318
Pregnant doctor dies husband child hospitalised fire breaks home

பெல்லன்வில பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதான கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (Pregnant doctor dies husband child hospitalised fire breaks home)

விபத்தில் குறித்த பெண் வைத்தியரின் கணவர் மற்றும் பிள்ளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Pregnant doctor dies husband child hospitalised fire breaks home