மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி

0
691
man killed bomber exploding Mankulam

வவுனியா மாங்குளம் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். (man killed bomber exploding Mankulam)

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் என்றும் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதிவெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; man killed bomber exploding Mankulam