தென் மாகாண அரச ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சி!

0
497
work Southern Provincial Public Servants

{ work Southern Provincial Public Servants }
இலங்கை போக்குவரத்து சபையின் தென் மாகாண பேரூந்து ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது.

2015ம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை , மேலுமொரு கொடுப்பனவாக அல்லாமல் , வேதனத்துடன சேர்க்குமாறு கோரி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Tags: work Southern Provincial Public Servants

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :