2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து, மெகா ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் பல விருதுகள் பெற்ற படம் யுடர்ன். தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இது இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாகிறது.Anirudh composed Samantha movie promo song
இயக்குனர் பவன்குமாரை தாம் மிகவும் வெறுப்பதாகவும், அவரைக் கொல்ல படம் ரிலீசாகும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தார் சமந்தா.
இப்படத்தில் சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருக்க கோ.தனஞ்ஜெயன் நிறுவனமான கிரியேட்டிவ் எண்டர்பிரைசிஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 13ம் திகதி வெளியாகவுள்ளது.
அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற செப்டம்பர் 13ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது இப் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Tag: Anirudh composed Samantha movie promo song
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்