தொடரூந்து சாரதிகளுக்கு போக்குவரத்துக்கு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
481
Ministry warns transport train drivers

{ Ministry warns transport train drivers }
கவனயீனத்தால் விபத்துக்களை ஏற்படுத்தும் தொடரூந்து சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், 29 வது புகையிரத பொது முகாமையாளராக தெரிவு செய்யப்பட்ட திலந்த பெர்னாண்டோ பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Tags; Ministry warns transport train drivers

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :