கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.(stone attack jaffna train)
யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த பா.சிவச்செல்வம் (வயது 64) என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
குருணாகலில் இருந்து யாழ்.நோக்கி வருவதற்காக ரயிலில் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மதவாச்சிக்கு அண்மித்த பகுதியில் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்த நபர் தற்போது அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:stone attack jaffna train.stone attack jaffna train.