ஜெயம் படம் மூலம் அறிமுகம் ஆன சதா, முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்தவர், பிறகு மார்க்கெட் இழந்து காணாமல் போனார். தற்போது டார்ச்லைட் என்ற படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி திரைக்கு வருகிறது. Actress Sadha marry life gossip
சதாவிடம் 34 வயதாகியும் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என கேட்டதற்கு, “எனக்கு ஏற்ற மாதிரி, நான் விரும்பும் வகையிலான நபர்கள் யாரும், என் வாழ்வில் வரவில்லை. அந்த மாதிரி நபரை சந்திக்கும் போது திருமணம் குறித்து யோசிக்கலாம்,” என கூறியுள்ளார்.