அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
485
Arjun Aloysius Kasun Pulisena remorse

{ Arjun Aloysius Kasun Pulisena remorse }
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Tags: Arjun Aloysius Kasun Pulisena remorse

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites