ரூ.1 கோடியே 25 லட்சம் கடனை அடைத்த அமிதாப் பச்சன்

0
409
Amitabh Bachchan pays farmer loans, Amitabh Bachchan pays farmer, Amitabh Bachchan pays, Amitabh Bachchan, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, news tamil movie news

சுமார் 200 விவசாயிகளின் வங்கிக் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.Amitabh Bachchan pays farmer loans

இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் பலரும் தற்கொலை செய்துகொள்வதால் ரூ.1 கோடியே 25 லட்ச கடனை, விவசாயிகள் சார்பில் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.

நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகளின் இந்த வேதனைகளைப் பார்த்தும், தற்கொலை தொடர்பான செய்திகளை பார்த்தும், மிகவும் துயரத்திற்கு ஆளாகி தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்று, சுமார் 200 விவசாயிகளின் கடனான ரூபாய் 1 கோடியே 25 லட்சத்துக்கான வங்கிக்கடனை தன் சொந்த செலவில் அடைத்துள்ளார் அமிதாப் பச்சன்.

மேலும் இதற்கு முன்னர் இந்திய ராணுவத்தில் உயிர் இழந்த பல ராணுவத்தினர் குடும்பத்திற்கும் அரசு உதவியுடன் தனது சொந்த செலவில் ரூ.1 கோடியைப் பகிர்ந்து அளித்து உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tag: Amitabh Bachchan pays farmer loans

எமது ஏனைய தளங்கள்