ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா

0
275
Mohan Raja Jayam Ravi next movie thani oruvan 2, Mohan Raja Jayam Ravi next movie thani oruvan, Mohan Raja Jayam Ravi next movie, Mohan Raja Jayam Ravi, Mohan Raja, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, New Tamil movie news, Tamil movie news

மோகன் ராஜாவின் பிரம்மாண்டமான இயக்கத்திலும் ஜெயம் ரவியின் வியக்க வைக்கும் நடிப்பிலும் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திக்க, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலரும் தமது திறமையான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.Mohan Raja Jayam Ravi next movie thani oruvan 2

இயக்குனர் மோகன் ராஜா ரீமேக் படங்களின் சொந்தக்காரர் என்ற பெயரை தகர்த்தது இந்த படம் தான். தன் கதையையும் சிறப்பாக இயக்கக் கூடியவர் என்ற சிறப்புப் பெயரையும் இந்த படம் அவருக்கு பெற்றுத் தந்தது.

இந்தப்படம் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் திகதி வெளியானது. தற்போது மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை மோகன் ராஜா வெளியிட்டிருக்கிறார்.

மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவு செய்திருக்கிறார்.

Mohan Raja Jayam Ravi next movie thani oruvan 2

எமது ஏனைய தளங்கள்