கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்

0
1031
Tension situation Galaha Hopsital police deployed security

கண்டி கலஹா வைத்தியசாலையில் தற்பொழுது பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். (Tension situation Galaha Hopsital police deployed security)

கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று இறந்த சம்பவம் தொடர்பில் தற்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகின்றது.

குழந்தை ஒன்றை வைத்தியசாலை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதில் குறித்த குழந்தை உயிரிழந்தது.

இதனையடுத்து, இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 700 இற்கு அதிகமாக நபர்கள் அவ்விடத்தில் கூடி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Tension situation Galaha Hopsital police deployed security