பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?

0
400
Bigg boss Mahat Prachi latest gossip

மகத் மேல உள்ள தீவிர காதலால் பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் போகும்போது பிக்பாஸ் மேடை வரை வந்து மகத்தை சந்தோசமாக உள்ளே அனுப்பி வைத்தார் பிராச்சி. பிராச்சி மகத்தின் குணத்தை பற்றி நன்கு அறிந்திருந்ததால், “நீ பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பிடி எண்டாலும் இரு, ஆனால் வெளிய வரும் போது ஒழுங்கா வந்திரு” என கூறி அனுப்பியுள்ளார். Bigg boss Mahat Prachi latest gossip

அவர் காதலனுக்கு கொடுத்த சுதந்திரத்தை மீறிய மகத் யாஷிகாவுடன் பழகிய விதம், காதல் எல்லாமே அவரை மன அழுத்தத்திற்கு தள்ளியது. இதனாலே மகத் உடன் இருந்த காதலை முறித்து கொண்டார் பிராச்சி.

இந்நிலையில், மகத்தின் கேவலமான நடத்தையால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள் எலிமினேஷனில் மகத்தின் பெயர் வர வாக்களிக்காமல் அப்பிடியே வெளியேற்றி விட்டனர். மகத்தின் கேவலமான நடத்தையால், தமிழ் பிக்பாஸிலே இதுவரை யாருக்கும் காட்டப்படாத சிவப்பு நிற அட்டை மகத்திற்கு நேற்று காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மகத் வெளியேற்றப்படுவதை பிராச்சிக்கு தெரிவித்து அவரை பிக்பாஸ் மேடைக்கு வருமாறு அழைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். மகத்துடனான காதலை முறித்து கொண்ட காரணத்தினால் தன்னால் அங்கு வர முடியாது என பிராச்சி தெரிவித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com