பிரபல இயக்குனர் வெளியிடும் பிரசாந்த் பட டீசர்

0
366
Prashanth Latest movie teaser release, Prashanth Latest movie teaser, Prashanth Latest movie, Prashanth movie teaser release, Prashanth movie teaser, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

நடிகர் பிரசாந்த் சாஹசம் படத்தை தொடர்ந்து தற்போது ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, அவருடன் பிரபு, தேவதர்ஷினி, ஆனந்த ராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர்.Prashanth Latest movie teaser release

இயக்குனர் வெற்றிச்செல்வம் உருவாக்கிவரும் இந்தப்படம் ஆக்‌ஷன் ஜானர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜானி படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில் ஆகஸ்ட் 27ம் திகதி, திங்கட்கிழமை வெளியாகவுள்ளது. இந்தப்படத்தைன் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிடவுள்ளார்.

Prashanth Latest movie teaser release

<<RELATED CINEMA NEWS>>

திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி
கேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்
ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!
இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!
ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?
நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

எமது ஏனைய தளங்கள்