ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!

0
106
Ayogya movie Vishal paired Rashi khanna

புதுமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடித்து வரும் “அயோக்யா” படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முறையாக ராஷிகண்ணா இணைந்து நடித்து வருகிறார்.Ayogya movie Vishal paired Rashi khanna

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த “இரும்புத்திரை” படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் “சண்டக்கோழி 2” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக புதுமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் “அயோக்யா” படத்தில் நடித்து வருகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருக்கிறார்.

மேலும், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, இந்த படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. அதில், தயாரிப்பாளர்கள் ஜிகே ரெட்டி, கலைப்புலி எஸ்.தாணு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

பிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..?

நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Ayogya movie Vishal paired Rashi khanna