மகத் யாஷிகாவின் நடத்தை எனக்கு பிடிக்கவில்லை- பிக்பாஸ் 1 பிரபலம்!

0
409
Bigg boss actor Ganesh worried aboutt Bigg boss 2

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில், நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பங்குபற்றினார். நூறாவது நாளை நெருங்கும் தருணம் வரை, தம் கட்டி, போட்டியில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டார். Bigg boss actor Ganesh worried aboutt Bigg boss 2

அவர் எவரையும் கெளரவக் குறைச்சலாக நடத்துவது, புறம் பேசுவது, பெண்களிடம் அசடு வழிவது என்றெல்லாம் நடக்காமல், அவர் உண்டு, அவர் உணவு, உடற்பயிற்சி என இருந்துவந்தார். இதனால் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு இவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது.

தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் போல, பிக்பாஸ் இரண்டாவது சீசன் இல்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று பேச்சு அடிபட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில், பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம் தனது டுவிட்டரில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் பற்றி தன் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘பிக்பாஸ் இரண்டாவது சீசன் பார்வையாளர்கள் மத்தியில் மதிப்பு குறைந்து வருவது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பிக்பாஸ் தேவையான மாற்றங்களை செய்வார் என நம்புகிறேன்’ என
தன் டுவிட்டரில், கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com