விஸ்வாசம்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

0
103
Ajith Viswasam firstlook social media trend

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் “விஸ்வாசம்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகச்சரியாக திட்டமிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.Ajith Viswasam firstlook social media trend

“விஸ்வாசம்” ஃபர்ஸ்ட்லுக் வெளியான ஒரு சில நிமிடத்தில் தமிழக அளவிலும் அதன் பின்னர் இந்திய அளவிலும் சிறிது நேரத்திற்கு முன்னர் உலக அளவிலும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தை குறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பபதால் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது.

அஜித் இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்ற கூறப்பட்ட நிலையில், இந்த ஃபர்ஸ்ட்லுக்கும், “ரெட்டைத்தல” என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தந்தை மகன் என இரண்டு அட்டகாசமான லுக், அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

அத்துடன், இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் பொங்கல் வெளியீடு என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். எனவே, வரும் பொங்கல் தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்து காத்திருக்கின்றது.

Photo Credit : Google Image

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

முட்டையை ஊற்றி.. கையை கடித்து.. மும்தாஜை கிண்டல் செய்யும் மகத்தின் கலாட்டா..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Ajith Viswasam firstlook social media trend