வீரனை அடித்தே கொல்லும் முரட்டு காளை: நேரலை வீடியோ இதோ..!

0
425
spain bull fights video updates

(spain bull fights video updates)
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை சண்டை உலக பிரசித்தி பெற்றது. சிவப்பு வண்ண ஆடையை காண்பித்தபடி காளையை கொஞ்சம், கொஞ்சமாக குத்தி கிழித்து கொன்றுபோடும் வீரரை பார்க்க மக்கள் குவிவது வாடிக்கை.

இந்நிலையில் இதற்கு மாறாக காளையினால் ஒரு வீரர் கொடூரமான முறையில் மைதானத்தில் கொல்லப்பட்ட காட்சியானது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த காட்சி.

Video Source: NewsGlitz

spain bull fights video updates

Tamil News Group websites

Tags: spain bull fights video updates,breaking news,trending video updates,today viral video, tamil news