சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

0
236
Vijays Sarkar movie song leaked tamil news

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் “சர்கார்” படத்தில் வரும் “ரா ரா ராட்சசன்..” பாடல் ஆன்லைனில் கசிந்துள்ளது. Vijays Sarkar movie song leaked tamil news

அண்மையில் தான் படக்குழு அமெரிக்கா சென்று லாஸ் வேகாஸில் பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்கியது. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்நிலையில் விஜய் கலர்ஃபுல்லா ஆடை அணிந்து ஆடிய “ரா ரா ராட்சசன்..” பாடல் வீடியோ ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த பாடல் கசிவால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய் பட ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள், வீடியோ கசிவது வழக்கமாகிவிட்டது. இப்படி எதுவும் கசிந்துவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தாலும் எப்படியோ கசிந்து விடுகிறது. இந்த பாடல் வீடியோவை கசிய விட்டது யார் என்று முருகதாஸ் விசாரித்து வருகிறாராம்.

மேலும், ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருக்க வேண்டிய விஷயங்களை மட்டும் சரியாக கசியவிடும் அந்த நபர் யாரோ?. “சர்கார்” படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Vijays Sarkar movie song leaked tamil news