வடசென்னை படத்தின் ‘சந்திரா’, ‘குணா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

0
352
vada chennai movie chandra guna first look tamil news

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகும் படம் ‘வடசென்னை’. இந்த படத்தின் ஹீரோ தனுஷ். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி மற்றும் கிஷோர் என்பவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.vada chennai movie chandra guna first look tamil news

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளதாம். இந்த வகையில் முதல பாக படத்தின் பணிகள் நிறைவடைந்த விலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

ஆண்ட்ரியா (சந்திரா) மற்றும் சமுத்திரக்கனியின் (குணா) கேரக்டர் போஸ்டர்களை தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags: vada chennai movie chandra guna first look tamil news

எமது ஏனைய தளங்கள்