தென்னிந்தியாவில் நடிகைகளின் சராசரி வருமானம் 60 கோடியாம்…வெளிவந்த லிஸ்ட் இதோ!

0
318
Priyanga 2017 year income released tamil news

முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். Priyanga 2017 year income released tamil news

நடிகை பிரியங்கா சோப்ரா 2002 இல் விஜய் ஜோடியாக தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார். அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடித்து மளமளவென தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

குவாண்டிகோ டி.வி தொடர் அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. இப்போது ´த ஸ்கை ஸ் பிங்´ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அமெரிக்க பொப் பாடகர் நிக் ஜோன்சுடன் காதல் வயப்பட்டு, நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் பிரியங்கா சோப்ரா சம்பாதித்த மொத்த வருமானம் 77 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள், விளம்பர படங்கள், டி.வி தொடர்கள் மற்றும் விளம்பர தூதுவராக இருந்தது ஆகியவற்றின் மூலமே இவர் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் வரிகள் போக 56 கோடி அவருக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவிலே கடந்தாண்டு அதிகளவு சம்பாதித்தவர்களில் முதல் 10 இடங்களில் இவர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Priyanga 2017 year income released tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ரகசியங்கள்!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
மிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்