செல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம் – தீபிகா!

0
327
Ranveer Deepika wedding visitors condition tamil news

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்ந்து, அவர்களுக்கு நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் இடப்பெற உள்ளது. இந்நிலையில் அவர்களது திருமணத்திற்கு வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதிலொன்று தமது திருமணத்திற்கு வருபவர்களை, புகைப்படம் எடுக்க கூடாது என கட்டளையிட்டுள்ளனர்.  Ranveer Deepika wedding visitors condition tamil news

பிரபலங்கள் தங்கள் திருமணங்களை வெகு விமரிசையாக பல புகைப்படங்கள் எடுத்து கொண்டாட நினைப்பார்கள். ஆனால் இவர்களோ பெரிதாக யாரையும் அழைக்காமல், புகைப்படம் எடுக்காமல் கொண்டாட நினைப்பது ஆச்சரியத்திற்குரியது.

இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் திருமணத்திற்கு வருவோர் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அதை பற்றி அவர்களது உறவினர்களிடம் கேட்டதற்கு, அவர்களின் திருமண நிகழ்வை சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு அவர்கள் பிரபலப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த டிசம்பர் இத்தாலியில் திருமணம் நடந்தது. அவர்களும் மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்ததுடன், புகைப்படம் எடுக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்ன இதை ட்ரெண்டிங்காவே மாத்திட்டாங்களா???

tags ;- Ranveer Deepika wedding visitors condition tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ரகசியங்கள்!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
மிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்