இந்தியாவில் அரங்கேறிய அடுத்த கொடூரம்! வீட்டில் பெண்களை தடுத்து வைத்து தம்பதிகள் செய்த காரியம்

0
228
India prostitute Couple Arrested Erode tamil news

ஈரோடு சூளையில் வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.(India prostitute Couple Arrested Erode tamil news)

ஈரோடு சூளை, அருள் வேந்தன் நகரில் ஒரு வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் அந்த வீட்டை கண்காணிக்க வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து டவுன் போலீஸ் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்.

அப்போது இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சந்தேகப்படும்படியாக பலர் சென்று வருவதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு 4 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அந்த 4 பெண்களும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கணவன்- மனைவியான முருகன்- யசோதா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை என்ன ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்த விபசார கும்பலுக்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதும் இருக்குமா? என்றும் விசாரணை நடக்கிறது.

tags :- India prostitute Couple Arrested Erode tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்