இயக்குனர்கள் மிஷ்கின் – சுசீந்திரன் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ டீசர்

0
447
Directors Mishkin Suseenthiran movie teaser tamil news

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கினார். Directors Mishkin Suseenthiran movie teaser tamil news

தற்போது, இயக்குனர்கள் மிஷ்கின் – சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார்.

பிரபல இயக்குனர்கள் இணைந்து நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அதுல்யா ரவி இப்படத்தின் ஹீரோயின். ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் இப்படத்தை இயக்குகிறது.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


credit: muzik247

Tags: Directors Mishkin Suseenthiran movie teaser tamil news

எமது ஏனைய தளங்கள்