சாத்தியமா இது காதல் பிச்சை இல்லீங்க! பிக்பாஸ் வீட்டில் யாஷிகா மஹத்தை பிச்சை எடுக்க வைத்த பிக்பாஸ்!

0
343
Bigg Boss Yashikka Mahath Leader Competition Task Promo tamil news

இன்று பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் செய்யும் போது பெரிய கலவரமே நடந்தது. ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து சென்ட்ராயன் இழுத்ததால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. Bigg Boss Yashikka Mahath Leader Competition Task Promo tamil news

அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் யார் மோசமான சமையல் செய்பவர் என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலானவர்கள் டேனியை தேர்வு செய்தனர். இருவர் மட்டுமே சென்ட்ராயனை தேர்ந்தெடுத்தனர்.

இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் , இருவரும் தலைவர் போட்டியில் போட்டியிடுவதாகவும், அவர்கள் இருவரும், வீட்டில் இருக்கும் மற்றைய சக போட்டியாளர்களிடம் பேசி அவர்களிடம் ஓட்டுக்கு கேட்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் ப்ரோமோவின் படி, யாஷிகாவுக்கே அதிக வோட்டை கிடைத்திருந்தது. இந்நிலையில் வருகின்ற வாரத்துக்கான தலைவராக யாஷிகா தேர்வாகலாம் என்று பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Tags: Bigg Boss Yashikka Mahath Leader Competition Task Promo tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்