பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

0
203
Biggboss 2 house sunday eliminate person tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களை நெருங்கி விட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.Biggboss 2 house sunday eliminate person tamil news

மேலும் இந்த வார வெளியேற்றத்திற்காக ஜனனி, ரித்விகா, டேனியல், சென்றாயன், வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரித்விகா தான் அதிக ஓட்டுகளுடன் முன்னிலையில் இருப்பதாகவும், வைஷ்ணவி மிக குறைந்த ஓட்டுகளுடனும் டேனியல் வைஷ்ணவிக்கு அடுத்த இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நிச்சயம் இந்த வாரம் வைஷ்ணவி அல்லது டேனியல் தான் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது. யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Biggboss 2 house sunday eliminate person tamil news