பிக்பாஸ் வீட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யாவும் மஹத்தும் ‘Smoking Room இல் செய்த அசிங்கம்!

0
294
Bigg Boss Tamil Aishwarya Mahath Smoking Scene Reveal tamil news

நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. காலையிலேயே ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டு அனைவரும் தமது நாட்டுக்கான மரியாதையை செலுத்தினர். Bigg Boss Tamil Aishwarya Mahath Smoking Scene Reveal tamil news

பின்னர் தமக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிய படி, ஆண்கள் பட்டுவேஷ்டியிலும் பெண்கள் சுடிதார் அணிந்தும் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை பறை சாற்றும் வண்ணம் ஜொலி ஜொலித்தனர்.

பின்னர் பிக்பாஸ் தனது பேசும் நேரத்தின் போது, அனைவரையும் ‘இந்தியன்’ என்ற தலைப்பில் நாட்டின் பெருமையை கூறி வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.

இவ்வாறிருக்க, சுதந்திர தினக் கொண்டாட்டம் களை கட்டியிருக்கும் போது, Smoking Roomக்குள் நுழைந்த ஐஸ்வர்யாவும் மஹத்தும் கையில் தேநீர் கோப்பையுடன் உள்ளே சென்று புகைபிடித்து விட்டு வெளியே வந்தனர்.

என்னதான் இருந்தாலும் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் போது, கோடி மக்கள் கண்டு களித்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தது அனைவரும் முகம் சுளிக்க வைத்தது.

Tags: Bigg Boss Tamil Aishwarya Mahath Smoking Scene Reveal tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் ரகசியங்கள்!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
மிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்