நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

0
330
Nayanthara salary details Tamil news

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் டாப் மார்க்கெட் உள்ள நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Nayanthara salary details Tamil news

இவரது படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலை வாரி குவிக்கின்றன. இதனால் இவரை தேடி பல இயக்குனர்கள் குவிந்து வருகிறார்கள். நயன்தாரா சமீபத்தில் நடித்த “அறம்”, “வேலைக்காரன்” படம் பெரும் ஹிட்டானது.

“கோலமாவு கோகிலா” படத்தில் கதாநாயகன் இல்லை, நயன்தாராவை முதன்மை படுத்தியே காமெடியாக படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள்.

அத்துடன், தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகையை முதன்மைப்படுத்திய எந்த படத்துக்கும் இதுபோல் சிறப்பு காட்சிகள் திரையிட்டது இல்லை .

மேலும் இவர் அஜித்குமார் ஜோடியாக ”விஸ்வாசம்” படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியுடன் ”சைரா நரசிம்ம ரெட்டி” என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந் நிலையில், இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-Nayanthara salary details Tamil news