தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருந்த காலத்தில் சிம்பு – நயன்தாரா ஆகியோர் தீவிரமாக காதலித்து வந்தனர். அப்போது, நயன்தாராவுக்கு லிப்லாக் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி குறித்த உண்மையை உடைத்துள்ளார் நடிகர் சிம்பு. Simbu speak describe Nayanthara lip lock photo tamil news
அதாவது, ”வல்லவன் என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சிம்பு இயக்கிய அந்தப் படத்தில் நயன்தாரா கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருப்பார்.
இந்நிலையில், அந்தப் படப்பிடிப்பின் போது இருவரும் லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படம் சினிமாவுக்கு எடுக்கப்பட்டது இல்லை என தெளிவாகி தெரிந்தது. தனிமையில் இருந்தபோது எடுத்துகொண்ட புகைப்படமாக இருந்ததால் இருவருக்குள்ளான காதல் பகிரங்கமாக வெளியே தெரிந்தது.
பின்னர் இவர்களின் காதல் பல்வேறு காரணங்களால் புஷ்வாணமானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சிம்பு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அந்த புகைப்படம் வெளியானது குறித்து உண்மையை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது.. :-
”துபாய் சென்றிருந்தபோது புது கேமரா வாங்கப்பட்டது. அதை வைத்து புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்து விட்டார்கள். அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது.
என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என வருத்தம் அடைந்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை” என்றார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!
* விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!
* குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!
* நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!
* மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)
* வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!
* கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
* படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!